தயாரிப்பாளர் ராம்குமார் மகனுடன் பா.ஜ.க.வில் இணைந்தார்!

தயாரிப்பாளர் ராம்குமார் மகனுடன் பா.ஜ.க.வில் இணைந்தார்!

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வருகை மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான ராம்குமார் மற்றும் அவரது மகனும், நடிகருமான துஷ்யந்தும் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசி பா.ஜ.க.வில் இணைந்தனர். பின்னர் ராம்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் பா.ஜ.க.வில் இணைந்து உள்ளேன். அதற்கு வலிமையான மனிதராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். நான் பா.ஜ.க.வில் இணைந்து மக்களுக்கு நல்லது செய்வேன்.’ என்று கூறியிருந்தார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top