பிரதமர் மோடி ரஜினிக்கு வாழ்த்து!
Posted on 12/12/2020
இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.