திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த முதல்வர் ஸ்டாலின் மனைவி!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்த முதல்வர் ஸ்டாலின் மனைவி!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு அவருக்கு திருப்பதி கோவில் நிர்வாகிகள் பிரசாதம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான தங்க தேரோட்டத்தையும் பார்த்தார் என்பதும் அதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
முதல்வர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top