கண்டுபிடிச்சு அழைச்சுக்கிட்டு வாங்க... உத்தரவிட்ட விஷால்

கண்டுபிடிச்சு அழைச்சுக்கிட்டு வாங்க... உத்தரவிட்ட விஷால்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'துப்பறிவாளன்' படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விரைவில் லிங்குசாமி இயக்கும் 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார். இருந்தாலும் இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மினும் திரைக்கதைப்படி சில காட்சிகளுக்காக தேவைப்படுகிறாராம்.

ஆனால் எஞ்சினியரை திருமணம் துபாயில் செட்டில் ஆகிவிட்ட மீரா ஜாஸ்மின் மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்று கூறி வருகிறாராம். ஆனால் விஷால் நேரடியாக துபாய்க்கு தனது உதவியாளரை அனுப்பி எப்படியாவது மீரா ஜாஸ்மினை சம்மதிக்க வைத்து அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம்

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top