இப்ப இல்லேன்னா எப்பவுமே இல்லை!
Posted on 07/12/2020
மதுரை மக்களின் கருத்துக்களை உணர்வுப் பூர்வமாக தெரிவித்த ரஜினி ரசிகர்களும் சாமானியர்களும் மிகவும் வெளிப்படைவே கருத்துத் தெரிவித்துள்ளார்கள். அவர்களில் பலரும் நடிகர் ரஜினியை சிறப்பான நடிகராகவே பார்த்த போதிலும், ஒரு அரசியல் வாதியாக ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். இதனைச் சரி செய்வாரா ரஜினி!