ஏப்ரல் இறுதியில் தமிழக சட்டமன்ற தேர்தலா?

ஏப்ரல் இறுதியில் தமிழக சட்டமன்ற தேர்தலா?

தமிழகத்தில் மே 3 ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் ஆணையம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

சென்னை வந்திருந்த தலைமை தேர்தல் ஆணையரிடம் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்த அதிமுக, பாஜக கட்சிகள் வலியுறுத்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top