பா.ம.க. நிறுவனரின் தேர்தல் பரப்புரை!

பா.ம.க. நிறுவனரின் தேர்தல் பரப்புரை!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தேரடியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் மு.துரை தலைமை தாங்கினார். பா.மக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து காரில் இருந்தவாறே பேசினார்.

அவர் பேசியதாவது:- பா.ம.க. தேர்தல் அறிக்கை வளர்ச்சியின் ஆயுதம், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை அமுதசுரபி. கல்விக்கான செலவு என்பது முதலீடு. மக்களுக்கு ரூ.4 லட்சம் வரை இலவச காப்பீடு, தமிழகத்தில் பள்ளிப் பிள்ளைகளுக்கு தரமான கட்டணமில்லாத கல்வி கொடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் படித்தாலும் அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும். சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top