நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகும் தங்கம் விலை

நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகும் தங்கம் விலை

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று (நவம்பர் 4) தங்கம், வெள்ளி சந்தையில் விலைஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 ம், பார்வெள்ளி விலை ரூ.150 ம் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2907 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,090 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.23,256 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.46.90 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.150 உயர்ந்து ரூ.43,855 ஆகவும் உள்ளது.

Tags: News, Beauty, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top