தமிழகமெங்கும் இதுவரை 7 கோடி ரூபாயை வசூலாக குவித்தது M.S.DHONI UNTOLD STORY

தமிழகமெங்கும் இதுவரை 7 கோடி ரூபாயை வசூலாக குவித்தது M.S.DHONI UNTOLD STORY

M.S.DHONI UNTOLD STORY திரைப்படம் தமிழகமெங்கும் 7 கோடி ரூபாயை இதுவரை வசூல்செய்து மிக பெரிய அளவில் வசூல்சாதனைகளை முறியடித்துள்ளது. இதுவரை வெளியான இந்தி மற்றும் டப்பிங் படங்களின் வசூல்சாதனை இப்படம் முறியடித்து தன்னிச்சையாக நிற்கிறது.

இப்படம் தமிழகத்தில் வெளியான இடங்களில் எல்லாம் ஹவுஸ் புல்லாக ஓடிகொண்டிருக்கிறது. இப்படத்தை திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் தங்களுடைய திரையரங்கில் கூடுதலான ஸ்கிரீன்களிளும், அதிக காட்சிகளாகவும் திரையிட்டு வருகின்றார்கள் இதேபோல் இப்படம் வெகு நாட்கள் ஓடி வசூல்சாதனை புரியும் என்பதில் எந்ந வித சந்தேகமும் இல்லை.

Tags: News, Hero, Sports, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top