விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால் நடிக்கும் அனு அண்ட் அர்ஜுன்!

விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால் நடிக்கும் அனு அண்ட் அர்ஜுன்!

நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் படம் அனு அண்ட் அர்ஜுன். இப்படத்தில் சுனில் ஷெட்டி, நவதீப்  ரூஹி சிங், நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறர்கள்.சாம் cs இசையமைக்கிறார். ஆவா என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்தை ஜெஃப்ரி ஜீ சின் இயக்குகிறார். இந்த படம் 51 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ஒளிபதிவினை சால்டோன் சா செய்ய படத்தொகுப்பினை கௌதம் ராஜு மேற்கொள்கிறார்.

வருகிற மார்ச் 19 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு,  ஹிந்தி, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top