பிக் பாஸ் கேபி வாங்கிய புது கார்!

பிக் பாஸ் கேபி வாங்கிய புது கார்!

பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை கேபி. அந்த சீசனில் அவர் இறுதியில் 5 லட்சம் பண பெட்டி உடன் வெளியில் சென்று பரபரப்பைஏற்படுத்தினர். அதற்காக அவரை அதிகம் பேர் பாராட்டினார்கள்.

தற்போது விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 தொடரில் நடித்து வருகிறார்.
 
தற்போது கேபி சொந்தமாக ஒரு புது கார் வாங்கி இருக்கிறார். டாடா ஹரியர் டார்க் எடிஷன் காரை வாங்கி இருப்பதாக அவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அதன் விலை 25 லட்சம் ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கேபிக்கு ரசிகர்கள் இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top