டைம் கிட்ஸில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

டைம் கிட்ஸில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை கே.கே.நகர் டைம் கிட்ஸ் ப்ரீ-ஸ்கூலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக காடு போன்ற செட் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட ஆணையர் திரு.சந்தீப் நன்தூரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் கே.கே.நகர் டைம்-கிட்ஸ் கிளை தலைவர் திருமதி. அப்பர்ணா விக்ரம், விக்ரம் பொறியியல் கல்லூரியின் தலைவர் திரு. சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top