கருணாநிதி சிலை முன்பு திருமணம் செய்து கொண்ட மதுரை ஜோடி!

கருணாநிதி சிலை முன்பு திருமணம் செய்து கொண்ட மதுரை ஜோடி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் திமுக தொண்டர்கள் மற்றும் திமுக தலைவர்கள் அவருடைய சிலைக்கு மாலை மரியாதை செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மதுரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை முன் மணிகண்டன் - பிரியா ஜோடி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.
 
இதனை அடுத்து திமுக தொண்டர்கள் மற்றும் மதுரை திமுக நிர்வாகிகள் அந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top