கொரில்லாக்களுக்கு கொரோனா
Posted on 12/01/2021
அமெரிக்காவின் சான் டியாகோ உயிரியல் பூங்காவின் செயல் இயக்குநர் லிசா பீட்டர்சன் இது குறித்து செய்தி ஊடகத்திடம் பேசுகையில், இதுவரை 8 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில குரங்குகளும் தொடர்ந்து இருமிக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.