புதிய ஆக்டிவ் 3 எலமன்ட் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!

புதிய ஆக்டிவ் 3 எலமன்ட் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!

கார்மின் நிறுவனம் புதிய விவோ ஆக்டிவ் 3 எலமன்ட் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்துள்ளது. 1.2 அங்குல டிஸ்பிளே கொண்டது. பைடர் பாலிமர் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், சிலிகான் ஸ்டிராப்புகள் கொண்டது. ஜிபிஎஸ், புளூடூத், 15 ஸ்போர்ட்ஸ் செயல்பாடுகளை டிராக் செய்யும் வசதி, மன அழுத்தம், இதயத்துடிப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஸ்மார்ட் வாட்ச் மோடில் 7 நாட்கள் வரையிலும், ஜிபிஎஸ் மோடில் 11 மணி நேரம் வகையிலும் பேட்டரி நீடிக்கும். 

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top