நயன்தாராவின் இடத்தை பிடிப்பாரா நிக்கி?

நயன்தாராவின் இடத்தை பிடிப்பாரா நிக்கி?

'நிக்கி கல்ராணி தான், கோலிவுட்டின் அடுத்த நயன்தாரா' என, முணுமுணுக்கப்பட்டாலும், இப்போதைக்கு அப்படி எதுவும் நடக்காது போல் தெரிகிறது. சமீபத்தில் கூட, அவர் நடித்து வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில், கிட்டத்தட்டன இரண்டாவது ஹீரோயினாகத் தான் நடித்திருந்தார் நிக்கி. 'இப்படி நடித்தால், எப்படி நயன்தாரா இடத்தை பிடிப்பது' என, அவரது அபிமானிகளிடையே முணுமுணுப்பு எழுந்துள்ளது.

நிக்கியோ, மொட்ட சிவா கெட்ட சிவா, ஹரஹர மகாதேவா ஆகிய படங்கள் வந்ததும், என் ரேஞ்சே வேறு மாதிரியாகி விடும். அந்த படங்கள் வரட்டும் பார்க்கலாம்' என, உறுதியாக கூறி வருகிறாராம்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top