அரசியலுக்கு வர முடியவில்லை ரஜினிகாந்த் வருத்தத்துடன் அறிக்கை

அரசியலுக்கு வர முடியவில்லை ரஜினிகாந்த் வருத்தத்துடன் அறிக்கை

'கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.' என்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றின் மூலம் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என அறிவித்திருக்கிறார்.

டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். பக்கத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் ரஜினி மக்கள் மன்றத்தினரும் புதிய கட்சியின் அறிவிப்புக்காக காத்திருந்த நிலையில், அவர் அரசியல் கட்சியை தொடங்கப் போவதில்லை என்று அறிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

 

 

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top