முதல்வர் பிறந்த நாளில் பெண்ணைத்தத்தெடுத்த ரோஜா!

முதல்வர் பிறந்த நாளில் பெண்ணைத்தத்தெடுத்த ரோஜா!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாள் பரிசாக நகரி எம்.எல்.ஏ ரோஜா தாய், தந்தை அற்ற ஒரு ஏழை பெண் ஒருவரை திங்கள்கிழமை காலை தத்தெடுத்தார். 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடந்த திங்கள்கிழமை 14.12.2020-ந் தேதி பிறந்த நாள். அவரின் பிறந்த நாளை அக்கட்சியினர் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பலர் ரத்த தான முகாம், மிதிவண்டி ராலிகள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னதானம் உள்ளிட்டவற்றை நடத்தினர். 
 
ஆனால் நகரி தொகுதியின் எம்.எல்.ஏ வான நடிகை ரோஜா ஒருபடி மேலே சென்று ஒரு ஏழை பெண்ணை தத்தெடுத்துக் கொண்டார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top