முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது!
Posted on 25/12/2020
நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வாஜ்பாயின் பிறந்த தினம், பாஜக சார்பில் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது.