மெஸ்ஸி கால்பந்து போட்டியில் சாதனை!

மெஸ்ஸி கால்பந்து போட்டியில் சாதனை!

பார்சிலோனா தரப்பில் மெஸ்ஸி (45’+4), அராஜோ (52வது நிமிடம்) கோல் அடித்தனர். இந்த போட்டியில் மெஸ்ஸி அடித்த கோல், பார்சிலோனா கிளப் அணிக்காக அவர் அடித்த 643வது கோலாகும். இதன் மூலமாக ஒரே கிளப் அணிக்காக அதிக கோல் அடித்த பீலேவின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்தார்.

இந்த அணிக்காக அவர் தனது கோல் கணக்கை 2005ல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. பிரேசில் நாட்டின் சான்டோஸ் கிளப் அணிக்காக 1956 முதல் 1974 வரை விளையாடிய பீலே 19 சீசனில் 643 கோல் அடித்து சாதனை படைத்திருந்தார். தனது சாதனையை சமன் செய்துள்ள மெஸ்ஸிக்கு, பீலே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top