நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்

நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்

தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த நடிகர் பாலா, பெயரிடப்படாத படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஆறு' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் பாலா. இப்படத்திற்கு பிறகு தன் பெயரை 'ஆறு' பாலா என மாற்றி அமைத்துக்கொண்டு மேற்கு தொடர்ச்சி மலை , ஆரஞ்சு மிட்டாய்,  தேவராட்டம், திரௌபதி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து, 'சிறந்த நடிகர்' என பெயர் பெற்றவர். இவர் 'ரம்மி ' படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதன் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top