இராணுவ வலிமையில் இந்தியா 4-ம் இடம்!

இராணுவ வலிமையில் இந்தியா 4-ம் இடம்!

Military Direct இணையதளம் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு, படைவீரர்களின் எண்ணிக்கை, படைக்கலன்கள், கருவிகள், ஆயுதங்ககள், படைவீரர்களின் ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அதில் சீனா முதல் இடத்தையும், அமேரிக்கா 2-ஆம் இடத்தையும், ரஷ்யா 3-ஆம் இடத்தையும், இந்திய 4-ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
 
அதேபோல், பிரான்ஸ் 5-ஆம் இடத்திலும், பிரித்தானியா 9-ஆம் இடத்திலும் உள்ளன.
 
மேலும், பாதுகாப்புத் துறை நிதி ஒதுக்கீட்டில், அமேரிக்கா முதல் இடத்திலும், சீனா 2-ஆம் இடத்திலும், இந்திய மூன்றாம் இடத்திலும் உள்ளன.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top