நடிகர் சுரேஷ் கோபிக்கு பாஜக வலைவீச்சு!

நடிகர் சுரேஷ் கோபிக்கு பாஜக வலைவீச்சு!

கேரளாவில் பிரபல நடிகர் சுரேஷ் கோபியை தேர்தலில் போட்டியிடுமாறு பாரதிய ஜனதா தலைமை அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுரேஷ் கோபி பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்கு கேட்க தயாராகி வருகிறார். அதே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருவதால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நேரம் கிடையாது என்று பாஜக தலைமைக்கு அவர் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ள பாஜக அவருக்கு ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. 
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top