சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அமெரிக்காவிற்கு சென்றது சிகிச்சைக்கா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அமெரிக்காவிற்கு சென்றது சிகிச்சைக்கா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் திடிரென்று இவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

எல்லோரும் படப்பிடிப்பு என்று நினைக்க, ஆனால் உடல் நிலை சரியில்லை சிகிச்சைக்காக தான் அமெரிக்கா சென்றதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இந்த செய்தி நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவ, ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், இதற்கு ரஜினி தரப்பே மனம் திறந்தால் தான் உண்டு.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top