ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் பி.டெக் துறை சார்பில் 'பிரைட்' மாணவர் குழுமத்தின் துவக்க விழா!

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் பி.டெக் துறை சார்பில் \'பிரைட்\' மாணவர் குழுமத்தின் துவக்க விழா!

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் வாய்பேசாத காதுகேளாத பி.டெக் துறை சார்பில் 'பிரைட்' மாணவர் குழுமத்தின் துவக்க விழா துணை வேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது.

 
துறை இயக்குநர் முனைவர்  சக்திவேல் ராணி வரவேற்புரையாறிறனார். சிவகாசி, விஷன் கம்பெனி இயக்குநர்  தணிகைவேல பாண்டியன் அசோஸியேசனை துவக்கி வைத்து பேசினார். இவ்வுரையில் மணாவர்களின் எதிர்கால வாழ்வு குறித்த தன்னம்பிக்கையை வளர்க்கும்வகையில் பல்வேறு  அறிஞர்களின் கருத்துக்களை முன்னிருத்தி நகைச்சுவை உணர்வுகளுடன் உரையை வழங்கினார். மாணவர்கள் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் கார்த்திகா தேவி நன்றியரை வழங்கினார்.
 
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் இளவரசி, வனிதா, தங்கராஜ், டி எம். ராஜன் சங்கரபாண்டியன் மற்றும் ஆய்வக உதவியாளர் சுதந்திரராஜன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags: News, Madurai News, Institute, Education

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top