அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை!

வாஷிங்டனில் நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்களின் வன்முறையில் காவல் அதிகாரி பலியானார். டிரம்ப் ஆதரவாளர்களின் வன்முறையில் காயமடைந்த காவல் அதிகாரி சிக்னிக் மருத்துவமனையில் இறந்தார். நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறையில் காவல் அதிகாரியுடன் சேர்த்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க வரலாற்றில் இம்மாதிரியான வன்முறைக்கு கேள்விப்படாத ஒன்றாகும். இந்த வன்முறை உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top