இலங்கை அதிபர் இந்தியாவிற்கு நன்றி!

இலங்கை அதிபர் இந்தியாவிற்கு நன்றி!

இந்தியாவிலிருந்து பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கைக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top