101 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி!

101 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி!

ஐரோப்பிய நாடுகளில் இன்று முதல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜெர்மனியில் 9,000 டோஸ் தடுப்பு மருந்து வடக்கு ரைன் வெஸ்ட்பேலியா பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதையடுத்து முதல் தடுப்பூசி 101 வயதான எடித் கோய்ஸாலாவுக்கு (Edith kwoizalla) போடப்பட்டது.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top