மனித உரிமைகள் சபையில் இலங்கைக்குச் சீனா ஆதரவு!

மனித உரிமைகள் சபையில் இலங்கைக்குச் சீனா ஆதரவு!

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையை மிக கடுமையாக இந்த தீர்மானம் விமர்சித்துள்ளது.

இந்த தீர்மானத்தை இங்கிலாந்து, நார்வே, கனடா உள்ளிட்ட 15 நாடுகள் ஆதரிக்கின்றன. அதாவது இலங்கைக்கு எதிராக உள்ளன. அதேநேரத்தில் சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, இந்த தீர்மானத்தை எதிர்க்கின்றன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நடுநிலை வகிக்கின்றன.
 
2012-ம் ஆண்டு மத்தியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்ததால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது. 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top