புதிய உச்சத்தை எட்டிய ஐபோன் விற்பனை!

புதிய உச்சத்தை எட்டிய ஐபோன் விற்பனை!

தற்போது சுமார் 1.65 பில்லியன் ஐபோன்கள் உலகெங்கிலும் ஆக்டிவேட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டிம் குக் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் iPhone X, iPhone XR, iPhone 11, இரண்டாம் தலைமுறை iPhone SE ஆகிய கைப்பேசிகளே அதிகம் விற்பனை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top