AK 61 படத்திற்கு பின் ஹெச்.வினோத்தின் அடுத்த படம்!

AK 61 படத்திற்கு பின் ஹெச்.வினோத்தின் அடுத்த படம்!

ஹெச் வினோத் தற்போது அஜித்தின் ஏகே61 படத்தை இயக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து அவர் அஜித் உடன் இந்த படம் மூலமாக மூன்றாவது முறையாக இணைகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு வினோத் அடுத்து விஜய் சேதுபதி உடன் கூட்டணி சேர்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
 
ஏகே61 படத்தை முடித்தபிறகு தான் விஜய் சேதுபதி படத்தை பற்றி வினோத் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top