கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பு!

கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பு!

முந்தைய தகவல்களின்படி பிக்சல் பட்ஸ் இயர்போன் ஏப்ரல் மாதத்திலும், புதிய பிக்சல் போன் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி புதிய பிக்சல் போன் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இப்புதிய ஸ்மார்ட்போன் தோற்றத்தில் இது பார்க்க பிக்சல் 4ஏ போன்றே காட்சியளிக்கும் என்றும் கூகுள் பிக்சல் 5ஏ மற்றும் பிக்சல் 6 மாடல்களில் சிறிய ஹோல்-பன்ச் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி பிக்சல் 6 மாடலில் செல்பி கேமரா ஸ்மார்ட்போனின் நடுவில் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அதன்படி பன்ச்-போல் முந்தைய மாடலை விட 10 பிக்சல் அளவு சிறியதாக இருக்கும் எனவும் பிக்சல் 5ஏ பன்ச் ஹோல் 55 பிக்சல் அளவு கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top