உண்மையில்ல... உண்மையில்ல... கமல் டுவிட்டரில் அறிவிப்பு

உண்மையில்ல... உண்மையில்ல... கமல் டுவிட்டரில் அறிவிப்பு

உண்மையில்லை... உண்மையில்லை... விஸ்வரூபம் 2  படத்தின் டிரைலர் வெளியாவது குறித்த செய்தியில் உண்மையில்லை என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

விஸ்வரூபம் 2 (தமிழ்) படத்தின் டிரெய்லர் உருவாக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளோம். இப்படத்திற்கான முழுஉரிமை (இந்தி உட்பட) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தினரிடமே உள்ளது.

மற்ற யாருக்கும் இதுகுறித்து தெரிவிக்க உரிமை இல்லை. படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்து வெளியாகியுள்ள செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை. இப்படி அவர் சொல்லியிருக்காருங்க...

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top