தானியங்கி வாகனத் தயாரிப்புக்கு தனிப்பெயர்!

தானியங்கி வாகனத் தயாரிப்புக்கு தனிப்பெயர்!

கடந்த வருட இறுதியில் மீண்டும் தானியங்கி கார்களை வடிவமைக்கப் போவதாகவும், 2024 ஆம் ஆண்டில் குறித்த கார்கள் பாவனைக்கு வரும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட கார்கள் தொடர்பில் மற்றுமொரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது, இக் கார்கள் முற்று முழுதாக தானியங்கி முறையிலேயே இயங்கும் எனவும், சாரதிகளின் பயன்பாடு அறவே இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தானியங்கி வாகனத் தயாரிப்புக்கு ஆப்பிள் நிறுவனம் Project Titan என பெயர் சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top