OTT-யில் ரிலீஸ் ஆகப்போகும் யஷ் நடித்த KGF 2- எப்போது தெரியுமா?

OTT-யில் ரிலீஸ் ஆகப்போகும் யஷ் நடித்த KGF 2- எப்போது தெரியுமா?

கன்னட சினிமா இப்போது பெரிய அளவில் பார்க்கப்படுகிறது, காரணம் ஒரே ஒரு படம் ஒட்டுமொத்த இந்திய சினிமா மக்களை வியக்க வைத்துவிட்டது.

பிரசாந்த் நீல் என்பவர் இயக்கத்தில் யஷ் நடிக்க கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி இருந்த படம் தான் KGF 2. இப்படத் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்துவிட்டது.
 
KGF 2 அடுத்த ரிலீஸ்
 
திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் விரைவில் OTTயில் வெளியாகப் போகிறதாம். அதாவது வரும் ஜுன் 3ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறாம்.
 
கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என 5 மொழிகளிலும் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top