ஆசஸிஸ் புதிய மினி கம்ப்யூட்டர் சிபியு!

ஆசஸிஸ் புதிய மினி கம்ப்யூட்டர் சிபியு!

ஆசஸ் நிறுவனம் புதிதாக குரோம்பாக்ஸ் 4 என்ற மினி கம்ப்யூட்டர் சிபியுவை அறிமுகம் செய்துள்ளது. 

10வது தலைமுறை இன்டல் பிராசஸர், கோர் ஐ7 வரை உள்ளது. 
 
4 ஜிபி, 8 ஜிபி டிடிஆர்4 ரேம், 32 அல்லது 64 ஜிபி இஎம்எம்சி ஸ்டோரேஜ் அல்லது 256 ஜிபி வரை எம்.2 சடா எஸ்எஸ்டி தேர்வுகளில் கிடைக்கிறது. அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது. 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top