தோழியை மணந்தார் வருண் சக்ரவர்த்தி!

தோழியை மணந்தார் வருண் சக்ரவர்த்தி!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி. தனது மாயாஜாலா சிறப்பான பந்து வீச்சின் மூலம் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவம் உள்ள பேட்ஸ்மேன்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் தோழியை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவரது திருமண படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top