பாகிஸ்தான் வரை பரவிய சூப்பர்ஸ்டார் புகழ், வேற லெவல் மாஸ் பாருங்க

பாகிஸ்தான் வரை பரவிய சூப்பர்ஸ்டார் புகழ், வேற லெவல் மாஸ் பாருங்க

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தியாவில் காஷ்மீர் முதல் கண்ணியாகுமரி வரை மார்க்கெட் வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்த வாரம் உலகம் முழுவதும் 2.0 படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் பல ஆயிரம் திரையரங்குகளில் ரிலிஸாகவுள்ளது, இதனால், பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
 
தற்போது அதை விட சூப்பர் தகவலாக பாகிஸ்தானிலும் 2.0 பிரமாண்டமாக பல திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாம். பாகுபலி-2 பாகிஸ்தானில் மிகப்பெரிய வெற்றியை அடைய அதை தொடர்ந்து இப்படம் அங்கு ரிலிஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top