2026 காமன்வெல்த் போட்டியை நடத்துகிறது ஆஸ்திரேலியா!

2026 காமன்வெல்த் போட்டியை நடத்துகிறது ஆஸ்திரேலியா!

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை ஆஸ்திரேலியா நாடு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் நடைபெற உள்ளதாக காமன்வெல்த் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே ஐந்து முறைகள் நடந்து உள்ளது என்பதும் தற்போது ஆறாவது முறையாக நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் ஏற்கனவே ஒருமுறை காமன்வெல்த் போட்டிகள் நடந்த உள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக நடக்கவுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top