அவருடன் நடிக்கணும்... மஞ்சிமா சொன்ன அவர் யாரு?

அவருடன் நடிக்கணும்... மஞ்சிமா சொன்ன அவர் யாரு?

கோலிவுட்டில் சிம்புவுக்கு ஜோடியாக கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார் மஞ்சிமா மோகன். தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது.

இந்நிலையில் மஞ்சிமாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம். அஜித், விஜய் இதில் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று. அதற்கு அவர் எனக்கு அஜித் சார் மீது நிறைய மரியாதை உள்ளது ஆனால், எனக்கு விஜய் சாருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று சொல்லியிருக்காருங்க...

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top