புதிதாக இரண்டு கிரகங்களை கண்டுபிடித்த பிரேசில் ஆய்வாளர்கள்

புதிதாக இரண்டு கிரகங்களை கண்டுபிடித்த பிரேசில் ஆய்வாளர்கள்

 பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், இரண்டு புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

 
இந்த இரண்டு கிரகங்களும் சுற்றிவரும் நட்சத்திரம், சூரியனைப் போலவே இருப்பதாகக் கூறுகின்றனர். இந்த நட்சத்திரத்துக்கு HIP 68468 என்று பெயரிடப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கிரகங்களுக்கும் ‘சூப்பர் நெப்டியூன்' மற்றும் ‘சூப்பர் எர்த்' என்று பெயரிட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இவ்விரு கிரங்கங்களின் நிறை அளவு பூமி மற்றும் நெப்டியூனை ஒத்திருக்கிறதாம்.
 
சிலி நாட்டில் நிறுவப்பட்டுள்ள ஐரோப்பியன் விண்வெளிஆய்வு மையத்திலிருந்து இந்த புதிய கிரகங்களைக் கண்டறிந்துள்ளனர்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top