காஜலின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி!

காஜலின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி!

ஒப்பந்தத்தை மீறி தான் நடித்த விளம்பரத்தை ஒளிபரப்பியதாக வி.வி.டி. தேங்காய் எண்ணெய் நிறுவனம் மீது காஜல் அகர்வால் வழக்கு. இவ்வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

காப்புரிமை விதிப்படி ஒரு விளம்பரத்தை 60 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என நீதிபதி தீர்ப்பு!

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top