'ஏர் இந்தியாவிற்கு' தொடர் இழப்பு!

\'ஏர் இந்தியாவிற்கு\' தொடர் இழப்பு!

கொரோனா பாதிப்பால், அனைத்து விமான நிறுவனங்களும் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனமும், நடப்பு நிதியாண்டில், 9,500 கோடியிலிருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்திக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏர் இந்தியா நிறுவனத்தை, 'இந்தியன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்துடன், 2007ம் ஆண்டில் இணைத்த பின், அதிகபட்சமான இழப்பை, நடப்பு நிதியாண்டில் நிறுவனம் சந்திக்கும் என, எதிர்பார்க்கலாம். இந்த, 10 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில், 8,000 கோடி ரொக்க இழப்பாகவும்; 2,000 கோடி ரூபாய் தேய்மானமாகவும் இருக்கும்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top