கூகுள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கூகுள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

சமீபத்தில் கூகுள் நிறுவனம் 164 ஆப்களை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது.

இதனை தொடர்ந்து தற்போது கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 37 காப்பிகேட்ஸ் ஆப்களை நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சில காப்பிகேட்ஸ் ஆப்கள் டவுன்லோட் செய்த பயனர்களை விளம்பரங்களால் மூழ்கடிக்கின்றன. இதனால் மால்வேர் மற்றும் டேட்டாக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அமைகின்றது.
 
இதனால் இதுபோன்ற ஆப்களை உடனடியாக நீக்குமாறு கூகுள் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top