மக்கள் சேவையின் கூகுள்!

மக்கள் சேவையின் கூகுள்!

தடுப்பூசி முகாம்களுக்கு வழிகாட்ட கூகுள் தனது சர்ச் மற்றும் மேப்ஸ் சேவையில் புது அப்டேட் வழங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவைரஸ் பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தை கடந்துள்ளது.

தற்போது கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் சர்ச் தளங்களில் மக்களுக்கு அருகாமையில் கிடைக்கும் தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. முதற்கட்டமாக இதுபற்றிய தகவல்கள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சிலி மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழங்கப்படுகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top