மார்ச் 23-ல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!
Posted on 19/03/2021
தற்போது இணையத்தில் புதிய ஒன்பிளஸ் வாட்ச் விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி புதிய ஒன்பிளஸ் வாட்ச் வட்ட வடிவ டயல், சிலிகான் ஸ்டிராப் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இப்புதிய ஒன்பிளஸ் வாட்ச் ஒன்றுக்கும் மேற்பட்ட வேரியண்ட்களில் மற்றும் 46எம்எம் டையல் மற்றும் சில்வர், பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.