Mac Studio மற்றும் Studio Display அறிமுகம் இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம் எழுதியது

Mac Studio மற்றும் Studio Display அறிமுகம் இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம் எழுதியது

ஆப்பிள் அதன் மெகா நிகழ்வில் iPhone SE 3 மற்றும் iPad Air (2022) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.

ஆப்பிள் ஸ்டுடியோ டிஸ்ப்ளே மூலம், ஆப்பிள் அதன் புதிய வெளிப்புற டிஸ்பிளேவை ஆதரிக்கிறது.
 
மேக் ஸ்டூடியோ எம்1 மேக்ஸ் சிப் மற்றும் புதிய எம்1 அல்ட்ரா சிப்செட் என்ற இரண்டு வேரியண்டுகளில் வருகிறது.
 
மேக் ஸ்டுடியோ மற்றும் ஸ்டுடியோ டிஸ்ப்ளே ஆகிய இரண்டு முக்கிய தயாரிப்புகளைத் தவிர, மார்ச் 8 அன்று ஆப்பிள் அதன் மெகா நிகழ்வில் iPhone SE 3 மற்றும் iPad Air (2022) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இதில், M1 சீரிஸ் சிப் பொருத்தப்பட்ட Mac mini உடன் Mac Studio அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஸ்டுடியோ டிஸ்ப்ளே மூலம், ஆப்பிள் அதன் புதிய வெளிப்புற டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. ஆப்பிள் ஏ13 சிப்செட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top