விண்டோஸ் கணினியில் ஐ-போன் டேட்டாக்கள்!

விண்டோஸ் கணினியில் ஐ-போன் டேட்டாக்கள்!

தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் iTunes மென்பொருளினை பயன்படுத்தியும் ஐபோன் தகவல்களை விண்டோஸ் கணினியில் பேக்கப் செய்ய முடியும்.

அத்துடன் iMazing எனும் மென்பொருளினையும் பயன்படுத்த முடியும்.
 
https://imazing.com/download/windows எனும் இணைப்பிலிருந்து குறித்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து விண்டோஸ் கணினியில் நிறுவ வேண்டும்.
 
அதன் பின்னர் லைட்னிங் கேபிள் உதவியுடன் ஐபோனை விண்டோஸ் கணினியுடன் இணைக்கவும்.
 
தொடர்ந்து iMazing மென்பொருளினை திறந்து Back Up என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top