கூகுள் வழங்கிடும் பிரத்யேக வசதி!

கூகுள் வழங்கிடும் பிரத்யேக வசதி!

கூகுள் நிறுவனம் வழங்கும் பல்வேறு சேவைகளில் கூகுள் போட்டோஸ் சேவையும் ஒன்றாகும்.

இரு பரிமாணப் புகைப்படங்களை முப்பரிமாணப் படங்களாக மாற்றக்கூடிய புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வதற்கு கூகுள் முயற்சி செய்து வருகின்றது.
 
அத்துடன் Cinematic முறையிலான அனிமேஷனும் உள்ளடக்கப்படவுள்ளது.
 
இதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதற்கு கூகுள் தீர்மானித்துள்ளது.
 
இவ் வசதியானது அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் தரப்படவுள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top