விராட் கோஹ்லியின் தலைமை பண்பு!
Posted on 13/09/2017
ஆஸ்திரேலியன் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் (ஸ்கிப்பிர்), கிரிக்கெட் வீரர்களுக்கிடையேயான தலைமை பொறுப்பை பற்றி தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், அவர் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவரின் தலைமை பண்புகளை பொறுத்தமட்டில் இருவரும் ஒரே நேர் கோட்டில் நிற்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம் ODI- பேட்ஸ்மேனை பொறுத்தமட்டில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி சற்றே கூடுதல் திறமை படைத்தவர் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags: News, Madurai News, Coaching